என்னை பற்றி

மொழி ஆர்வலன்.வரலாற்று வாசகன்.போகன்.சினிமா மோகன்.அரசியல் நோக்கன்.

இவ்வலைப்பூ மேற்கூறிய ஆர்வங்களின் வெளிப்பாடே.இத்தலைப்புகளில் எனக்கு பல கேள்விகளும், கருத்துகளும் இருந்து கொண்டே வந்திருகின்றன. இவற்றை தொகுக்க பல நேரங்களில் சுணங்கி சோர்ந்து முன்னெடுக்காமல் தேங்கி நின்றிருகிறைன். வயதாகி கொண்டு போகிறதே என பயந்து எழுத ஆரம்பித்த தொகுதிதான் இவை.
தமிழின் நேர்த்தி குறைவு, பரவலாகத் தெரியலாம். மெனக்கெடாமல் கற்றுக் கொண்ட மொழியாதலால் நேர்த்தி பழகப் பழக வந்துவிடும் என்றேண்ணுகிறேன். தவறிருக்கும் நிச்சயம், மன்னிக்கவும்.

Leave a comment